தினசரி ஹோரைகள் - சந்திர ஹோரை - தினசரி ஹோரைகள்
சந்திர ஹோரையானது பணியில் சேரவும், பெரியவர்களைச் சந்திக்கவும், பயணம் மேற்கொள்ளவும், இடம் மற்றும் குடியிருப்பு மாற்றத்திற்கும், வீடு மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களை மேற்கொள்ளவும், காதலி (அ) காதலனைச் சந்திக்கவும், காதல் சம்பந்தமான செயல்களுக்கும், நகைகள் வாங்க (அ) அணிந்து கொள்ளவும், தியானம் செய்யவும், துணிமணிகள் வாங்கவும் மற்றும் விற்பனை செய்யவும், நீர் சம்பந்தமான பணிகளுக்கும்,
படைப்பு மற்றும் கலை சம்பந்தமான பணிக்கும் உகந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தினசரி ஹோரைகள் - சந்திர ஹோரை - தினசரி ஹோரைகள், தினசரி, ஹோரைகள், சந்திர, சம்பந்தமான, ஹோரை, ஜோதிடம், செய்யவும், சந்திக்கவும்