பிரபல ஜாதகங்கள் - ஜோதிடம்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும். |
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
|
- ஐயன் திருவள்ளுவர். அதிகாரம் 38. ஊழ் - திருக்குறள் |
உலகின் மிகப் பிரபலமானவர்களின் ஜாதகங்கள்
(World Famous Horoscope)
1 ஸ்ரீ கிருஷ்ணா (Sri Krishna)
மனித குல வாழ்வில் உயிரினை விட நீதியே உயர்ந்தது என்று உரைக்கும் கீதையை அருளிய மகாபாரத நாயகன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரபல ஜாதகங்கள் - ஜோதிடம், ஜோதிடம், ஜாதகங்கள், பிரபல, horoscope, famous