லால் கிதாப் பரிகாரங்கள் - ஜோதிடப் பரிகாரங்கள்
லால் கிதாப் (Lal Kitab) என்பது உருது மொழி வார்த்தையாகும். லால் என்பதற்கு சிகப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் பொருள்படும். இது 19ம் நூற்றாண்டில் உருது மற்றும் இந்தி மொழியில் 5 புத்தகத் தொகுப்பாக வெளியிடப்பட்டது. ஹிந்து ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரத்தினைப் பற்றியது.
மேலும் இது பண்டைய பாரசீகத்தினை அடிப்படையாகக் கொண்டதாக நம்பப்படுகிறது. ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது. இந்த லால் கிதாப் (Lal Kitab) பரிகரமானது பலரால் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
வ.எண் | தலைப்பு |
1. | வெவ்வேறு பாவங்களில் சூரியன் ஏற்டுத்தும் விளைவுகள் Effects of SUN in different Houses |
2. | வெவ்வேறு பாவங்களில் சந்திரன் ஏற்டுத்தும் விளைவுகள் Effects of MOON in different Houses |
3. | வெவ்வேறு பாவங்களில் செவ்வாய் ஏற்டுத்தும் விளைவுகள் Effects of MARS in different Houses |
4. | வெவ்வேறு பாவங்களில் வியாழன் ஏற்டுத்தும் விளைவுகள் Effects of Jupiter in different Houses |
5. | வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் Effects of Mercury in different Houses |
6. | வெவ்வேறு பாவங்களில் சுக்கிரன் ஏற்டுத்தும் விளைவுகள் Effects of Venus in different Houses |
7. | வெவ்வேறு பாவங்களில் சனி ஏற்டுத்தும் விளைவுகள் Effects of Saturn in different Houses |
8. | வெவ்வேறு பாவங்களில் இராகு ஏற்டுத்தும் விளைவுகள் Effects of Rahu in different Houses |
9. | வெவ்வேறு பாவங்களில் கேது ஏற்டுத்தும் விளைவுகள் Effects of Ketu in different Houses |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிடப் பரிகாரங்கள் - Astrology Remedies - ஜோதிடம் - வேத ஜோதிடம் - நியூமராலஜி - ஆரூடங்கள், வெவ்வேறு, விளைவுகள், effects, different, houses, பாவங்களில், ஏற்டுத்தும், லால், கிதாப், பரிகாரங்கள், பரிகாரங்கள், kitab, ஜோதிடப், ஜோதிடம், உருது, remedies, என்பதற்கு, என்றும்