ஜோதிடப் பாடம் – 52 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
ஆனால் RA என்பது ஆகாய மண்டலத்தின் ஆரம்ப இடமான மேஷத்தி லிருந்து ஓர் இடம் எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக இருக்கிறது எனக் கூறுகிறது. மேற்குப் பக்கம் பார்ப்பது இல்லை. தீர்க்க ரேகையைக் கூறுவது போல் Degree, Minutes, Seconds - ல் இதைக் கூறுவது இல்லை. மணி, நிமிடம், வினாடியில் தான் கூறுவார்கள். ஆகவே ஓர் இடம் கிழக்குப் பக்கமாக அதிகப் படியாக 24-மணி நேரம்தான் இருக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 52 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், பிரதான, இடம், எனப், ரேகையிலிருந்து, நீங்களும், பாடம், எவ்வளவு, தீர்க்க, இருக்கிறது, ஆகலாம், ஜோதிடர், ஜோதிடம், கூறுவார்கள், எனக், செல்லும், minutes, கிழக்குப், கூறுவது, இல்லை, பக்கமாக, வழியாகச், லண்டன், கோளத்தில், ", துருவம், அந்த, பாடங்கள், பெயர், க்கு, ஆகாயக், longtitude