ஜோதிடப் பாடம் – 46 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சிலர் எனக்கு இப்போது ஊர்மாற்றல் கிடைக்குமா? எனக் கேட்ப்பார்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் என்பது சகஜம்தான். 3-ம் வீடு என்பது இப்போது இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்குசெல்லுதலைக் குறி¢க்கிறது. தசா, புக்திகளில் 3-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ இல்லாவிட்டால் இட மாற்றம் இருக்காது. அவ்வாறு இடமாற்றத்தைப் பார்க்கும்போது தற்கால ஆளும் கிரகங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆளும் கிரகத்தில் தற்போதைய தசா, புக்தி நடத்தும் கிரகங்கள் வரவில்லை யென்றால் இப்ட்போது இடமாற்றம் இல்லை என தைரிfயமாகக் கூறிவிடுங்கள். தசானாதன் ஆளும் கிரகத்தில் இல்லை யென்றால் அந்த தசையில் மாற்றம் இல்லை; புக்தினாதன் ஆளும்கிரகத்தில் இல்லையென்றால் அந்த புக்தியில் மாறுதல் இல்லை. நாம் இத்துடன் உத்தியோக சம்மந்தமான நமது விளக்கத்தை நிறுத்திக் கொள்வோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 46 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், இல்லை, ஆளும், ராகு, வீட்டின், ஜோதிடம், புக்தி, நீங்களும், ஜோதிடர், பாடம், ஆகலாம், இடமாற்றம், என்பது, மாற்றம், கிரகத்தில், இப்போது, யென்றால், அந்த, குறிக்கின்ற, சென்றார், சூரியன், பாடங்கள், வீடு, வெளிநாடு, கணக்கில், அவ்வாறு, எடுத்துக்