ஜோதிடப் பாடம் – 23 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
6-ம் வீட்டிற்கதிபதி இலக்கினத்தில் இலக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால் அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும். 6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும். வரப்போகும் வியாதிகளைப் பற்றி Medical Astrology- என்ற தலைப்பில் பார்ப்போம். இப்போது இத்துடன் 6-ம் வீட்டை முடித்துக் கொள்வோம். அடுத்த வீடான 7-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 23 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருந்தால், வீட்டில், ஜோதிடப், இருக்கும், ஆகலாம், வீடு, பாடம், அந்த, ஜோதிடர், இருப்பர், எதிரிகள், ஜோதிடம், நீங்களும், பார்வையோ, சேர்க்கையோ, அல்லது, இருக்குமேயாகில், நோயினால், வீட்டை, பார்ப்போம், ஜாதகர், வீட்டிற்கதிபதி, வியாதி, கிரகங்களின், சேர்ந்து, சூரியன், பற்றி, பாடத்தில், வீட்டைப், astrology, பாடங்கள், குறிக்கிறது, அல்லவா, செவ்வாய், இருந்து, கூடும், சம்மந்தமான, கிரகங்கள், ராகு