ஸ்திர ராசியை லக்னமாகப் பிறந்த ஜாதகப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்.
ஸ்திர ராசி லக்னமாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு நன்மை செய்யும் பாக்கிய ஸ்தானாதிபதியான 9ம் இட அதிபதியால் தீமையே உண்டாகும். அதே சமயத்தில் பாக்கியாதிபதி 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களில் நின்றால் அரசாங்க நன்மை முதலான யோகங்கள் உண்டாகும். மற்ற இடங்களில் நின்றால் பிரயோசனம் இல்லை. நற்பலன்கள் உண்டாவதில்லை. எடுத்த தொழிலில் முற்று பெறாமல் தடை உண்டாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்திர ராசியை லக்னமாகப் பிறந்த ஜாதகப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஸ்திர, லக்னமாகப், ஜோதிடக், குறிப்புகள், ஜோதிடம், உண்டாகும், பலன்கள், பிறந்த, ராசியை, ஜாதகப், நின்றால், நன்மை