செவ்வாய் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

செவ்வாய் கிரகமானது 1, 2, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகனுக்கு நல்ல பூமி வாய்த்தலும் பெரும் பொருள் சேர்க்கையும் நல்ல விளை நிலமும் பொன் ஆபரணமும் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி பல குடும்பங்களை காக்கும் திறமை பெற்று பகைவர்களை வெற்றி கொள்ளும் வீரனாவான் என அறிக. சேய் என்று அழைக்கப்படும் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் நின்றால் இருக்கும் நிலமும் பொருளும் விரயமாகும். குடும்பத்தில் பிரிவு உண்டாகும். திருமணம் முதலிய சுப காரியங்கள் தள்ளிப் போகும். திருமணம் முடிவதில் கால தாமதம் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செவ்வாய் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், செவ்வாய், குறிப்புகள், ஜோதிடக், ஜோதிடம், நல்ல, பலன்கள், நன்மை, தரும், இடங்கள், திருமணம், நிலமும், இடங்களில், ஆகிய