சுக்கிரன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

அசுரர்களில் குருவான சுக்கிரன் ஜாதகனின் கேந்திர கோண ஸ்தானங்களில் நிற்க மிகவும் நல்ல பலன்களைத் தருவார். பாவக் கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும் கவலை அடையவேண்டாம். அவன் பங்களா போன்ற சொத்துக்களும் பொன், முத்து ஆபரணங்களும் பெற்று சுகம் அடைவான். சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமுடன் இருந்தால் அந்த ஜாதகனுக்கு ஆயுள் குறைவு ஏற்படும். மேலும் வியாதி, வாத நோய் இவை உண்டாகும். வீடு, பொன், பொருள் நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் சுக்கிரன் 12ல் இருந்து அது ஆட்சி வீடானால் இறைவன் அருளால் நல்ல யோகமும் சயன சுகமும் உண்டாகும், இது திண்ணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுக்கிரன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், சுக்கிரன், குறிப்புகள், ஜோதிடக், பலன்கள், ஜோதிடம், இடங்கள், தரும், நன்மை, உண்டாகும், ஏற்படும், நல்ல, பொன்