ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள்

வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடாத்திலும், மற்றும் குழந்தகளிடத்திலும் பிரியமாகப் பேசியும் பழகும் குணமும் இருக்கும். புளிப்பு, காரம், வஸ்துவில் பிரியம் அதிகம். தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச செய்யாமல், பிறரை செய்யும்படிஸ் சொல்லி, அதனால் பலங்களைத் தாங்கள் பெறுவார்கள்.
வண்டி வாகனங்களுடன் செல்வத்துடனும், செல்வாக்குடனும், இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரிஷப இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், குறிப்புகள், பிறந்தவர்களுக்குப், ஜோதிடம், பலன்கள், இராசியில், ரிஷப, தாங்கள், இருப்பார்கள், பாதங்கள், குணங்களுடன்