தமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள்
• 1. மனமோகன நாடகக் கம்பெனி - நவாப். கோவிந்தசாமிராவ்
• 2. சமரச சன்மார்க்க நாடக சபா - சங்கரதாஸ் சுவாமிகள்
• 3. நவரச அலங்கார நாடக சபா - எம். எஸ். ராமுடு அய்யர்
• 4. மதுராம்பிகா சங்கீத நாடக சபா - சின்னச்சாமா அய்யர்
• 5. ஆதிஇந்து விநோத சபா - தி. நாராயணசாமி பிள்ளை
• 6. விக்டோரியா நாடகக் கம்பெனி - லட்சுமிபதி நாயுடு
• 7. ஸ்டார் ட்ராமாடிக் கம்பெனி - நாகரத்தின நாய்க்கர்
• 8. பெங்களூர் இந்துவிநோத நாடகசபா - சுப்பராய ஆச்சாரி முதலியோர்
• 9. கொட்டைகட்டி இராகவலு முதலியார் நாடக கம்பெனி - இராகவலு முதலியார்
• 10. ஆலந்தூர் டிராமாடிக் கம்பெனி - சித்திரக்கவி சுப்பராய நாயுடு
• 11. ஸ்ரீ கிருஷ்ணகான சபா - சாமி நாயுடு
• 12. கோல்டன் கம்பெனி - பி. கோவிந்தசாமி நாயுடு
• 13. சுதேச நாடகக் கம்பெனி - ஜி. எஸ். முனுசாமி நாயுடு
• 14. ஆலந்தூர் ஒரிஜினல் டிராமாடிக் கம்பெனி - ஜி. வெங்கடாசல முதலியார்
• 15. இந்து ஜூபிலி தியேட்ரிக்கல்ஸ் - கோபன் நாயுடு
• 16. வைகுண்ட ஐயங்கார் நாடகக் கம்பெனி - வைகுண்ட ஐயங்கார்
• 17. எம்பயர் தியேட்டரிக்கல்ஸ் - சி. எஸ். சாமண்ணா ஐயர்
• 18. தோட்டி வெ. மாரிமுத்து நாடகக் கம்பெனி - மாரிமுத்து
• 19. ஆரியகான சபா - கெ. எஸ். செல்லப்பா அய்யர் சகோதரர்கள்
• 20. ஸ்ரீ சண்முகானந்த சபா - பி. எஸ். வேலுநாயர்
• 21. கானாடுகாத்தான் வைத்தியநாதய்யர் கம்பெனி - வைத்தியநாதய்யர்
• 22. ஜகன்மோகன நாடகக் கம்பெனி - சுந்தரராவ்
• 23. சென்னை இந்துவிநோத நாடக சபா - சி. கன்னையா
• 24. ஆலந்தூர் அரங்கவிலாஸ் நாடகக் கம்பெனி - மனமோகன அரங்கசாமி நாயுடு
• 25. கிருஷ்ணகான சபா - அல்லி பரமேஸ்வர அய்யர்
• 26. காஞ்சிபுரம் ஸ்ரீ. விஜயகந்தர்வ கானசபா - வி. பி. ஜானகி அம்மாள்
• 27. சாரதாவிலாஸ் நாடகக் கம்பெனி - டி. எஸ். சங்கரநாராயண அய்யர்
• 28. ஸ்ரீ. தந்திமுகானந்த சபா - ஓவியர். வி. எஸ். பொன்னுச்சாமி பிள்ளை
• 29. ஸ்ரீ. கணபதிகான சபா - பி. இரத்தினாம்பாள்
• 30. பரசுராம பிள்ளை நாடகக் கம்பெனி - கெ. பி. பரசுராம பிள்ளை
• 31. குமாரலட்சுமி கானசபா - ஆடன் பிரஸ், முனுசாமி முதலியார்
• 32. ஸ்ரீ. கிருஷ்ண மனோரஞ்சித நாடக சபா - ஆஞ்சநேய கோவிந்தசாமி நாயுடு
• 33. சமரச கானசபா - வேதவல்லித்தாயார்
• 34. இராமானுகூல சபா - டி. எம். மொஹைதீன்
• 35. குமாரலட்சுமி விலாசசபா - தாமோதரம் பிள்ளை
• 36. இந்துவிநோத சபா - சீனிவாசம் பிள்ளை
• 37. தாப்பா வெங்கடாசலம் செட்டி நாடகக் கம்பெனி - தப்பா. வெங்காசலஞ் செட்டியார்
• 38. பாலமனோஹர சபா - தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
• 39. விஜயகந்தர்வ நாடகசபா - விஜயலட்சுமி, கண்ணாமணி
• 40. சௌந்திரகான சபா - வீரராகவ முதலியார் சகோதரர்கள்
• 41. ஸ்ரீ மீனாம்பிகை நாடகசபா - பி. இராஜாத்தம்பாள்
• 42. தேசீகானந்த பாய்ஸ் கம்பெனி - கெ. டி. மாரிமுத்துப்பிள்ளை
• 43. மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபா - ஜெகந்நாத அய்யர்
• 44. மதுரை, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி - சச்சிதானந்தம் பிள்ளை
• 45. மதுரை, ஸ்ரீ பாலசண்முகானந்த சபா - டி. கெ. எஸ். சகோதரர்கள்
• 46. மதுரை பாலவினோத சங்கீத சபா - பக்கிரி ராஜா
• 47. மதுரை தேவிபாலவினோத சங்கீத சபா - நவாப் டி. எஸ். இராஜமாணிக்கம் பிள்ளை
• 48. ஸ்ரீ பாலவிநோத நாடகசபா - எஸ். எஸ். சங்கரலிங்க நாடார்.
• 49. பாலகந்தர்வ கானசபா - சீனிவாச நாடார்
• 50. ஸ்ரீ சக்திநாடக சபா - டி. கெ. கிருஷ்ணசாமி
• 51. ஸ்ரீ மங்களபால கானசபா - யதார்த்தம் டி. பி. பொன்னுச்சாமிபிள்ளை
• 52. ஸ்ரீ ராமபால கானசபா - வைரம் ஓ. ஏ. ஏ. ஆர். அருணாசலம் செட்டியார்
• 53. முத்துகிருஷ்ணன் பாய்ஸ் கம்பெனி - எம். எஸ். முத்துகிருஷ்ணன்
• 54. ஸ்ரீ மீனலோசனி பாலசற்குண நாடக சபா - பழனியா பிள்ளை
• 55. தத்துவ மீனலோசனி வித்வபால சபா - சின்னையா பிள்ளை முதலியோர்
• 56. என். எஸ். கே. நாடகசபா - என். எஸ். கிருஷ்ணன்
• 57. கிருஷ்ணன் நாடகசபா - கே. ஆர். இராமசாமி
• 58. திருச்சி பாலபாரத சபா - ராஜபாகு பிள்ளை
• 59. மோகனகான சபா - ஏ. ஆர். பார்த்தசாரதிநாயுடு
• 60. புளியமாநகர் கிருஷ்ணா ரெட்டியார்பாய்ஸ் கம்பெனி - கிருஷ்ணா ரெட்டியார்
• 61. புளியமாநகர் சுப்பா ரெட்டியார் கம்பெனி - சுப்பா ரெட்டியார்
• 62. சிதம்பர கானசபா - எம். எம். சிதம்பரநாதன்
• 63. தேவி நாடகசபா - கெ. என். ரத்தினம்
• 64. ஸ்ரீ பாலமோகன ரஞ்சித சங்கீத சபா - நாகலிங்கம் செட்டியார்
• 65. சங்கரதாஸ் சுவாமி நாடக சபா - டி. எம். இராஜநாயகம்
• 66. தஞ்சை கனகசபேச கானசபா
• 67. பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி - பாலாமணி அம்மாள்
• 68. ஐயப்பா நாடகக் கம்பெனி - ராமசாமி நாயுடு
• 69. வேலூர் மாணிக்கம் பிள்ளை நாடகக் கம்பெனி - மாணிக்கம் பிள்ளை
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக சபைகளை நடத்திப் புகழ் பெற்ற நாடகப் புரவலர்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், &bull, கம்பெனி, நாடகக், ஸ்ரீ, பிள்ளை, நாடக, நாயுடு, கானசபா, நாடகசபா, அய்யர், மதுரை, சங்கீத, முதலியார், புரவலர்கள், புகழ், சபைகளை, தமிழ், நாடகப், நடத்திப், பெற்ற, பாய்ஸ், ஆலந்தூர், இந்துவிநோத, செட்டியார், கலைக், ரெட்டியார், கட்டுரைகள், சகோதரர்கள், அம்மாள், பரசுராம, குமாரலட்சுமி, கிருஷ்ணன், சுப்பா, பாலாமணி, மாணிக்கம், கிருஷ்ணா, புளியமாநகர், முத்துகிருஷ்ணன், மீனலோசனி, விஜயகந்தர்வ, நாடார், ஒரிஜினல், சங்கரதாஸ், சுப்பராய, முதலியோர், சமரச, நவாப், arts, மனமோகன, drama, இராகவலு, டிராமாடிக், வைகுண்ட, ஐயங்கார், மாரிமுத்து, கலைகள், முனுசாமி, கிருஷ்ணகான, கோவிந்தசாமி, வைத்தியநாதய்யர்