பழம்பெரும் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்
பழம்பெரும் தமிழ் நாடகாசிரியர்களும் அவர்கள் எழுதிய நாடகங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கரதாஸ் சுவாமிகள்
• வள்ளி திருமணம்முத்துச்சாமி கவிராயர்
• கோவலன்
• மணிமேகலை
• சாவித்திரி
• பார்வதி கல்யாணம்
• பிரபுலிங்க லீலை
• அல்லி அர்ஜுனா
• பவளக்கொடி
• சீமந்தனி
• சுலோசனா சதி
• சதி அனுசூயா
• அபிமன்யு சுந்தரி
• பாதுகா பட்டாபிஷேகம்
• இலங்கா தகனம்
• சிறுத்தொண்டர்
• மிருச்சகடி
• பிரகலாதா
• ரோமியோவும் ஜூலியத்தும்
(ஷேக்ஸ்பியர் நாடகம்)
• லவகுசா
• சிம்பலைன் (ஷேக்ஸ்பியர் நாடகம்)
• விபிஷண சரணாகதிஏகை சிவசண்முகம் பிள்ளை
• பீஷ்மர் சபதம்
• ஞான சௌந்தரி
• தயாநிதி
• கண்ணாயிரம்
• லோபி (மோலீயர் நாடகம்)
• இராமாயணம்
• சம்பூரண இராமாயணம்பெங்களூர் அப்பாவு பிள்ளை
• கண்டி ராஜா
• அரிச்சந்திரன்உடையார் பிள்ளை
• சபரி ஐயப்பன்ராமசாமி ராஜு
• பிரபலச் சந்திராசதாவதானம்
• கிருஷ்ணசாமிப் பாவலர்எம் கந்தசாமி முதலியார் நாடகமாக்கிய ஜே.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள்
• கதரின் வெற்றி
• தேசீயக்கொடி
• பதிபக்தி
• பம்பாய் மெயில்
• கவனர்ஸ் கப்
• இராஜாம்பாள்கா.ரா. நமசிவாய முதலியார்
• இராஜேந்திரா
• சந்திரகாந்தா
• ஆனந்தகிருஷ்ணன்
• மோக சுந்தரம்
• மேனகா (வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்)
• கீசக வதம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழம்பெரும் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், &bull, பழம்பெரும், நாடகம், நாடகாசிரியர்கள், நாடகக், பிள்ளை, நாடகங்கள், முதலியார், கட்டுரைகள், கலைக், இராமாயணம், லீலா, ஸ்ரீ, ஷேக்ஸ்பியர், வள்ளி, drama, arts, கலைகள், சுலோசனா, சிறுத்தொண்டர்