1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்
1960-ல் தமிழ் நாடகாசிரியர்களும் அவர்கள் எழுதிய நாடகங்களும் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.
அகிலன்
• புயல்அறிஞர் அண்ணாதுரை
• வாழ்வில் இன்பம்
• உயிர்ப்பலி
• சந்திரோதயம்(வைரம்) அருணாசலம் செட்டியார்
• ஓர் இரவு
• சந்திரமோகன்
• நீதிதேவன் மயக்கம்
• குடும்ப வாழ்க்கைஆறு. அழகப்பன்
• ஒலியா மணிகு. அழகிரிசாமி
• நல்ல முடிவு
• சாமியார்கள் திருமணம்
• கலைந்த மேகம்
• கவிச்சக்கரவர்த்தி கம்பர்கோவை சி.ஏ. அய்யாமுத்து
• வாழ்வில் வசந்தம்
• வஞ்சமகள்
• இன்பசாகரன்அருண்
• ஆடிய அரசுபா. ஆதிமூலன்
• மனிதன்'ஆண்டி'
• மாங்கல்யம்எஸ்.கே. இரணியன்
• மாத்ரு சாபம்
• சூர்ப்பநகா
• புரட்சி முரசு
• இராவண சம்ஹாரம்
• மணிமண்டபம்மெ. இரத்தினம்
• எல்லை காத்த மணிமுடிபி.எஸ். இராமையா
• தமிழனின் தியாகம்
• அவள் பட்ட பாடு!
• 1942
• பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
• மல்லியம் மங்களம்
• தேரோட்டி மகன்
• போலீஸ்காரன் மகள்
• பூவிலங்கு
தேடல் தொடர்பான தகவல்கள்:
1960-ல் நாடகாசிரியர்கள் - நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், &bull, கட்டுரைகள், நாடகாசிரியர்கள், கலைக், நாடகக், நாடகங்கள், வாழ்வில், டாக்டர், drama, arts, கலைகள், தமிழ்