இரு குரு - சிரிக்க-சிந்திக்க
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
போர்க்கலைகள் கற்க விரும்பும் மாணவன் ஒருவன் குருவிடம் சென்றான். ”நான் போர்க்கலைகள் கற்க விரும்புகிறேன். தங்களிடம் கற்பதோடு இன்னொரு ஆசிரியரிடமும் சேர்ந்து பயிற்சி பெற்று பல்வேறு திறன்களையும் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். இது பற்றி தங்கள் கருத்து?”
குரு சொன்னார்: “இரண்டு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரன் ஒன்றையும் பிடிக்கமாட்டான்.”
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரு குரு - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, குரு, சிந்திக்க, சிரிக்க, போர்க்கலைகள், கற்க, நகைச்சுவை, சர்தார்ஜி