11. பூரம் - நட்சத்திர ஆருடம்

11. பூரம் வந்ததால்..
|
சாட்சியது கூறிடுவார் உனைக் கெடுக்க சதி நினைப்பார் பூரமது உதயமானால் தாட்சியுறும் செய்வதெல்லாம் நஷ்டமாகும் தாயுடனே மனைவிமக்கள் பகையுண்டாகும் கோசார திசைபோல நலியுங்காணும் கோபத்தா லிடத்தைவிட்டு மாற்றி வைக்கும் சூட்சமாய மோசமுனை செய்வாரப்பா சுகம் பெருவாய் மாதமைந்திலுறுதிதானே |
பொருள்: உன் கெட்ட கிரகத்தின் கோசாரத்தினால், உன்னைக் கெடுப்பதற்கு பலரும் சாட்சி கூறி வஞ்சிப்பார்கள். செய்யும் தொழிலில் தாமதமும் நஷ்டமும், காரிய அபஜயமும், நோயின் கவலையும், இடமாற்றமும் உண்டாகும். தாயும், மனைவி- மக்களும் உன்னை நிந்திப்பார்கள். மோசம் பல நேரிடும். 5 மாதங்கள் கழிய, நன்மை உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. பூரம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்

