ஓடிப்போன குரங்கு - சிரிக்க-சிந்திக்க
மொதல்ல என்போர்ஸ் கம்பெனி ஆள் அவன் கம்பெனி கல்ச்சரான “பேசியே சரிக்கட்டுற டெக்னிக்க “ஃபாலோ பண்ணி ஜோக்சா சொன்னான்…….. குரங்கு அசையவே இல்ல…….
அடுத்து ப்ரோவிப் .கம்பெனி ஆள் .. அவங்க “ப்ராக்டிகல் ஒரியண்டட். கோமாளி “மாதிரி சேட்டை பண்ணி காட்டுனான். சைகை காட்டுனான். ம்ஹூம்.. குரங்கு கொஞ்சம் கூட ரியாக்சன் காட்டல.
அடுத்து என்சீஎஸ் ஆள் . குரங்கு பக்கத்துல போய் காதுல என்னமோ சொன்னான். உடனே குரங்கு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிருச்சு.
மத்த ரெண்டு பேருக்கும் ஆச்சர்யம், இருந்தாலும் தோல்விய ஒத்துக்காம, சரி இன்னொரு ரவுண்டு வெச்சுக்கலாம். பட் இந்த வாட்டி குரங்கை அழ வைக்கனும் அப்படின்னாங்க.
மறுபடியும் மொதல்ல என்போர்ஸ் ஆள் வந்து சோகமான உருக்கமான விஷயங்களா சொன்னான். குரங்கு கண்டுக்கவே இல்லை.
அடுத்து ப்ரோவிப் ஆள்….அழுகுற மாதிரி ஆக்ட் பண்ணி காட்டுனான். அதையும் குரங்கு சட்டை பண்ணலை
என்சீஎஸ் ஆள் , வந்து மறுபடியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். உடனே குரங்கு ஓன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு.
ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியா போச்சு, இதையும் ஒத்துக்காம இன்னொரு டெஸ்ட் வெக்கனும்னு முடிவு பண்ணாங்க. இந்த வாட்டி குரங்கை ஓடவைக்கனும்னு சொல்லிட்டாங்க.
வழக்கம் போல என்போர்ஸ் ஆள் முதல்ல வந்தான். குரங்க பார்த்து குரைச்சான். பயமுறுத்துனான். எந்திரிச்சி ஓடுன்னு கெஞ்சிப்பாத்தான். வழக்கம் போல குரங்குபாட்டுக்கு பேசாம உக்காந்திருச்சு.
ப்ரோவிப் ஆள் வந்து குரங்கை புடிச்சி தள்ளிவிட்டான். வெரட்டி பார்த்தான். குரங்கு அசரவே இல்ல.
என்சீஎஸ் ஆள் இந்தவாட்டியும் குரங்கு காதுல போய் என்னமோ சொன்னான். அதைக் கேட்டதும் உடனே குரங்கு தலைதெறிக்க ஓடி போயிருச்சு….
கடைசியா வேறவழியில்லாம ரெண்டு பேரும் தோல்விய ஒப்புக்கிட்டாங்க. என்சீஎஸ் ஆள் கிட்ட ,அப்படி குரங்கு காதுல என்னதான் சொன்னேன்னு கேட்டானுங்க.
அவன் சொன்னான்…..
ஃபர்ஸ்ட் குரங்குகிட்ட நான் என்சீஎஸ்ல் வேல செய்றேன்னு சொன்னேன், உடனே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு,
அடுத்து என்னோட சம்பளத்த சொன்னேன், அது அழுதுடுச்சு.
கடைசியா என் கம்பெனிக்கு வேலைக்கு ஆள் எடுக்கதான் இங்க வந்திருக்கேன்னு சொன்னேன்…….. அது ஓடியே போய்டுச்சி……!!!!!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓடிப்போன குரங்கு - சிரிக்க-சிந்திக்க, குரங்கு, சிரிக்க, ஜோக்ஸ், சொன்னான், என்சீஎஸ், உடனே, காதுல, jokes, அடுத்து, ஓடிப்போன, ப்ரோவிப், வந்து, குரங்கை, ரெண்டு, என்னமோ, போய், காட்டுனான், சிந்திக்க, பண்ணி, மூணு, பேரும், கம்பெனி, என்போர்ஸ், மறுபடியும், சர்தார்ஜி, சொன்னேன், வழக்கம், ஆரம்பிச்சிடுச்சு, கடைசியா, வாட்டி, பேருக்கும், குரங்க, மொதல்ல, அவன், பண்ணாங்க, நகைச்சுவை, ஒத்துக்காம, தோல்விய, இன்னொரு