(tt) - தமிழ்க் கட்டுரைகள்

தமிழக ஆறுகளின் இடையே கட்டப்பட்டுள்ள அணைகளின் விவரங்கள்.
மாவட்டங்கள் | ஆறுகள் |
தருமபுரி | கிருஷ்ணகிரி, தொப்பையாறு, நாகாவதி, பாம்பாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, பஞ்சப்பள்ளி, வாணியாறு, ஈச்சம்பாடி நீர்த்தேக்கம். |
திருவண்ணாமலை | சாத்தனூர் அணை |
விழுப்புரம் | மணிமுத்தாறு, கோமுகி, வீடூர் நீர்த்தேக்கம். |
சேலம் | மேட்டூர் அணை, வசிட்டா நதி அணை |
ஈரோடு | பவானிசாகர், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், கொடிவேரி, ஓரத்துப் பள்ளம், உப்பாறு |
நீலகிரி | அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன், குந்தா, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, போர்த்திமந்து, மரவகண்டி, முக்குருத்தி, மேல்பவானி நீர்த்தேக்கம். |
கோயம்புத்தூர் | அமராவதி, சின்னாறு, பரம்பிக்குளம், ஆளியாறு, திருமூர்த்தி நீர்த்தேக்கம். |
தஞ்சாவூர் | கல்லணை |
மதுரை | வைகை அணை |
தேனி | மஞ்சளாறு அணை, வைகை அணை |
விருதுநகர் | பிளவக்கல் அணை |
திருநெல்வேலி | பாபநாசம், கடனாநதி, இராமா நதி, கருப்பா நதி, சேர்வலாறு, குண்டாறு, மணிமுத்தாறு அணை |
கன்னியாகுமரி | பேச்சிப்பாறை அணை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
(tt) - (ee) - தமிழ்க் கட்டுரைகள் - Tamil Articles - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - [kyx]